மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகம் நடாத்திய தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை வடக்கு தமிழ் -முஸ்லிம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். ஜெமீல், கழக பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகிம் ஆகியோர் உரையாற்றுவதையும் அருட் தந்தை கலாநிதி த. சிறிதரன் சில்வஸ்ரர் அடிகளார் ஆசிரியை செல்வி பஹீமாவூக்கு பரிசு வழங்குவதையும் கழகத் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எல்.எம். ஜமால்தீன் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
(Source: வீரகேசரி-10.01.2010)
There was a felicitation ceremony organized by Eastern Youth Sports Club, Maruthamunai for the students from the Kalmunai North Tamil- Muslim schools who passed the grade five scholarship examination and their teachers. The image below shows the high court judge Mr.M.S.M. Jameel who was the chief guest for the ceremony, Mr. A.M. Ibrahim, the general secretary of the club and Rev.Dr. T. Sritharan Silverster presenting to teacher Ms. Faheema, Mr. M.L.M.Jamaldeen, the president of the club and journalist near him.
(Source : Veerakesari- 10.01.2010, Translated By: Maruthamunai Online Team)